அறிமுகமாகியது குழந்தைகளுக்கான யூடியூப் கிட்ஸ் ஆப்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கூகுளின் யூடியூப் நிறுவனம் 'யூடியூப் கிட்ஸ்' என்ற ஆப்-ஐ அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே 20 நாடுகளில் இந்த ஆப்-ஐ வெளியிட்டுள்ள யூடியூப் இந்தியாவிலும் வெளியிட்டு இருக்கிறது. யூடியூப் வீடியோ வலைதளத்தில் வீடியோக்களை தேட சிரமப்படும் சிறுவர்கள், இதில் இருக்கும் பெரிய எழுத்துகள், வாய்ஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளால் சுலபமாக வீடியோக்களை தேட முடியும். குழந்தைகளுக்கு ஏற்ற வீடியோக்களை மட்டும் இந்த ஆப் மூலம் காணக்கூடியதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்தியக் குழந்தைகளின் அறிவை வளர்க்கவும், மெருகேற்றவும் இந்த ஆப் உதவும் என யூடியூப் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close