கேள்விக்குறியாகும் காடுகளின் எதிர்காலம்

  jerome   | Last Modified : 10 Nov, 2016 11:49 pm
அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் Remote Sensing Data Collection முறையில் நடத்திய ஆய்வில், உலகெங்கும் உள்ள 600 பறவை இனங்களில் 108-க்கும் மேற்பட்டவை அழிவு நிலையில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். பெரும்பாலான காடுகளில் பூச்சிகளை உண்பவை, விதைகளை உண்பவை என இரண்டு வகையான பறவை இனங்கள் காணப்படுகின்றன. இவைகள், பாதிக்கப்படுவதால் பறவைகளின் எச்சங்கள் மூலம் பரவப்படும் விதைகளானது முற்றிலும் முடக்கப்பட்டு விடுகின்றது. அதேபோல், பூச்சிகள் சரியான அளவில் அழிக்கப்படாதபடி இருப்பதால் உணவுச்சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டு இயற்கையின் சமநிலை சீர்கெடுகின்றது. இவை தவிர, காட்டு தீ போன்ற இயற்கை பேரழிவுகள் நிகழ்வதாலும் காடுகளின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகின்றது. ஆன்லைன் டேட்டா பேஸ், ஸ்மார்ட் போன் ஆப்ஸ் மற்றும் சாட்டிலைட் இமேஜஸ் போன்ற நவீன தொழில் நுட்பங்கள் மூலம் வன உயிரினங்களை கண்காணிப்பதன் மூலமும், நகரமயமாதலால் அழிக்கப்பட்டு வரும் காடுகளை மீட்பதன் மூலமும் இயற்கையை பேரிடரிலிருந்து காப்பற்றமுடியும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close