கடல்வாழ் உயிர்களுக்கு விஷமாகும் பிளாஸ்டிக்

  jerome   | Last Modified : 10 Nov, 2016 07:52 pm
கடல்களில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், நாளடைவில் பூஞ்சைகளாக மாற்றமடைகின்றன. பெரும்பாலும் பிளாஸ்டிக், உயர் அடர்த்தி பாலி எத்திலீன், குறை அடர்த்தி பாலி எத்திலீன் மற்றும் பாலி புரோப்பிலீன் என்ற மூன்று வேதிப்பொருள்களால் உருவாக்கப்படுகின்றன. இவை பல நாட்கள் கடல் நீரில் கிடந்து டை மெத்தில் சல்ஃபைட் (DMS) என்கிற கந்தக கூட்டு வேதிப்பொருளாக மாறுகின்றது. இந்த DMS லிருந்து கடல் வாழ் உயிர்களுக்கு பிடித்த உணவான "க்ரில்" என்ற கடல் பாசியில் வரக்கூடிய வாசனை வருவதால், அவை உணவென நினைத்து உண்டு, இறந்துவிடுகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close