நீரில் உள்ள கிருமிகளை கண்டறிய உதவும் ஸ்மார்ட் போன்கள்

  jerome   | Last Modified : 11 Nov, 2016 01:56 pm

நீரின்றி அமையாது உலகு. அன்றாடம் நாம் பயன்படுத்தும் நீரில் ஏற்படும் மாசு காரணமாக நோய்க்கிருமிகள் ஏற்படுகின்றன. இக்கிருமிகள் நம் வாய்,மூக்கு வழியாக உடலுக்குள் செல்வதால் நலம் கெடுகின்றது. கண்ணுக்கு தெரியாத இவற்றை கண்டறிவதற்காக புது தொழில்நுட்பம் வந்துள்ளது. நம் ஸ்மார்ட் போன்களில் உள்ள கேமரா லென்ஸ்களில் இங்க் ஜெட் பிரின்டட் வகை லென்ஸ்களை பொருத்துவதன் மூலம் அவற்றை Microscope போல பயன்படுத்த முடியும் என்றும், உருப்பெருக்கம் செய்வதால் நீரில் உள்ள கிருமிகளை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close