ஐரோப்பா கண்டத்திற்கு காத்திருக்கும் தொழுநோய் ஆபத்து

  jerome   | Last Modified : 11 Nov, 2016 08:33 pm
ஐரோப்பா கண்டத்தில் உள்ள இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள சிவப்பு நிற அணில்களுக்கு தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இது தோல், சுவாசக்குழாய், நரம்பு மண்டலம், கண் ஆகிய உறுப்புகளை பாதிக்க கூடியது. "மைக்கோ பாக்டீரியம் லெப்ரே" என்ற பாக்டீரியாவால் உருவாகின்றது. இந்த பாக்டீரியாவின் பாதிப்பு ஐரோப்பிய கண்டத்தில் வாழும் செந்நிற அணில்களுக்கு இருப்பதாக அறியப்பட்டுள்ளது. மனிதர்களுக்கும் பரவக்கூடிய தன்மை உடைய இந்த நோயை ஆரம்பத்திலேயே தடுப்பதன் மூலம் பேராபத்தில் இருந்து தப்பிக்கமுடியும் என்று மருத்துவர்கள் நம்புகின்றார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close