இடம்பெயரும் ஆஸ்திரேலிய கண்டம்

  jerome   | Last Modified : 11 Nov, 2016 06:05 pm

புவியின் மைய ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக ஆஸ்திரேலிய கண்டம் முன்னும் பின்னுமாக இடம் பெயர்கின்றது. கடல் நீரில் நிகழும் ஆவியாதல், மழை பொழிதல் போன்ற காரணத்தால் புவியின் மைய ஈர்ப்புவிசை இருக்கும் பகுதியானது சில மி.மீ மாறுகின்றது. இதனால், புவியின் அடி தட்டுகளில் நடக்கும் மாற்றம், உலகிலேயே சிறிய கண்டமான ஆஸ்திரேலியாவை இடம் நகர செய்கின்றது. கோடைகாலத்தில் 1 மி.மீ வடமேற்காகவும், குளிர்காலத்தில் 1 மி.மீ தென்கிழக்காகவும் நகருகின்றது. அதேசமயம், இருதிசையின் முனைகளும் 2 லிருந்து 3 மி.மீ வரை உள்செல்வதும், மேல் எழுவதுமாக இருக்கின்றது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close