ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட கண் இல்லாத மீன்

  jerome   | Last Modified : 11 Nov, 2016 09:05 pm
ஈராக்கின் வடக்கு ஜாக்ரோஸ் மலைக்குன்றுகளில் கடந்த மார்ச் மாதம் பெய்த தொடர்மழையின் விளைவால், இந்த கண் இல்லாத மீன் கண்டுபிடிக்க பட்டுள்ளது. பூமிக்கடியில் உள்ள நீரோட்டங்களில் இந்த மீன் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. STONE LOACH வகையை சேர்ந்த இந்த மீனுக்கு செதில்களும், நிறங்களும் இல்லை. அறிவியலாளர் கிரகாம்.S.பிரவுட்லவ் நினைவாக, இ.பிரவுட்லவ் என்று பெயரிடப்பட்டுள்ளது. " போர்க்களம் சூழ்ந்துள்ள இந்த நாட்டிலும், இயற்கைவளங்கள் பற்றிய பாதுகாப்பும், தேடல்களும் இருக்கின்றன" என்று ஈரானிய அறிவியலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close