நோய்களில் இருந்து காப்பாற்றும் தோல் பாக்டீரியா

  jerome   | Last Modified : 12 Nov, 2016 11:46 am
பாக்டீரியாக்களில் பெரும்பாலானவை மனிதர்களுக்கு நன்மை செய்யக்கூடியதாக இருக்கின்றன. அந்த வகையில் நம் தோலில் இருக்கும் "புரொப்பியோனி" என்ற பாக்டீரியா நம்மை தோல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கின்றது. இந்த பாக்டீரியா "RoxP" எனும் ஒருவகை புரதத்தை சுரக்கின்றது. இது, சூரியனிடம் இருந்து வரும் புற ஊதா கதிர்களால் உண்டாகும் புற்று நோய்க்கு எதிர்ப்பு காரணியாக இருக்கின்றது. மேலும், சோரியாசிஸ் போன்ற தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளில் இருந்தும் காக்கின்றது. "RoxP" ன் அளவானது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றது. இதில் முக்கிய அம்சம், இந்த பாக்டீரியாவால் தான் முகப்பருக்கள் உண்டாகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close