மனித சிறுநீரிலிருந்து உருவாக்கப்படும் நரம்பணுக்கள்

  jerome   | Last Modified : 12 Nov, 2016 05:04 pm
மனித சிறுநீரிலிருந்து சாதாரண அணுக்களை உற்பத்தி செய்து, அவைகளை கொண்டு நரம்பணுக்களை உருவாக்கும் முறையை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மருத்துவ துறையில் நரம்புச்சிதைவு நோய்களை குணப்படுத்த இது பேருதவியாகும். பொதுவாக புதிய அணுக்களை ஸ்டெம் செல்லை கொண்டு தான் உற்பத்தி செய்வார்கள். ஸ்டெம் செல் முறையில் அதிகளவில் அணுக்களை உற்பத்தி செய்ய முடியாது. மேலும், குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே அணுக்களை உற்பத்தி செய்ய முடியும். அந்த அணுக்களை மனிதனுக்குள் புகுத்தப்பட்ட சில காலத்தில், அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகம். அதனுடன் ஓப்பிடுகையில் இந்த முறை சிறந்ததாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close