மரம் ஏறத்தெரிந்த "மட் ஸ்கிப்பர்" மீன்கள்

  jerome   | Last Modified : 13 Nov, 2016 08:58 am
பெரும்பாலான மீன்கள் தண்ணீரை விட்டு வெளியே வந்த சில நிமிடங்களில் இறந்துவிடும். ஆனால், "மட் ஸ்கிப்பர்" (mud skipper) என்ற மீன் இனம் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை நீர் இல்லாமலே வாழ்கின்றன. மாங்குரோவ் காடுகளின் நீர்நிலைகளில் வாழும் இம்மீன் மரம் ஏறக்கூடிய திறன் படைத்தவை. அதற்காக மார்பு துடுப்புகளையும், இடுப்பு துடுப்புகளையும் பயன்படுத்துகின்றன. சுவாச உறுப்பான செவுள்களை பாதுகாக்க அதனை சுற்றி சாக்கு போன்ற படலத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. பெரிய அலைகள் ஏற்படும் காலங்கள் அல்லது தண்ணீரின் சூழ்நிலை சரியில்லாத காலங்களில் இந்த மீன்கள் மரங்களில் ஏறிவிடுகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close