60 வினாடிகளில் ஹேக் செய்யப்பட்ட கூகுள் போன்!

  shriram   | Last Modified : 13 Nov, 2016 10:45 pm
கூகுள் நிறுவனம் தன் பிரத்யேக படைப்பான 'பிக்சல்' ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் முறையாக கூகுள், தன் பெயரிலேயே வெளியிடும் இந்த போன் மீது பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் வெளியாகும் முதல் போன் என்பதால் இதன் பாதுகாப்பு அம்சங்கள் மீது அனைவரின் பார்வையும் இருந்தது. இந்நிலையில் சியோல் நகரில் நடந்த ஒரு ஹேக்கிங் போட்டியில் Quihoo 360 என்ற ஹேக்கர்ஸ் குழு பிக்சல் போனை 60 வினாடிகளில் ஹேக் செய்து ஆச்சர்யப் படுத்தியுள்ளனர். இதற்கு பரிசாக கிட்டத்தட்ட 80 லட்சம் ரூபாய் வென்றுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close