முழுநிலவு தெரியும் சூப்பர் நிலவு தெரியுமா உங்களுக்கு? வானில் 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பூமியை சுற்றி வரும் நிலவு பொதுவாக 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு மிக அருகில் வரும். சுமார் 48 ஆயிரம் கிலோமீட்டர் அளவிற்கு அருகில் வரும் நிலவு வழக்கமான அளவை விட 14 மடங்கு பெரிதாக தெரியும். இதையே நாம் சூப்பர் நிலவு என அழைக்கிறோம். கடைசியாக 1948-ம் தோன்றிய இந்த நிலவு தற்போது 68 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இன்று தோன்ற உள்ளது. இந்த நிலவை நாம் சாதாரணமாக கண்களால் பார்க்கலாம். பூமிக்கு மிக அருகில் வருவதால் நிலவு சிகப்பு நிறத்தில் தெரியும்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.