எறும்புகளால் பாதுகாக்கப்படும் பூச்சிகள்

  jerome   | Last Modified : 14 Nov, 2016 07:35 pm
அசுவினி (APHIDS) என்ற ஒரு வகை பூச்சியினங்களை எறும்புகள் தங்கள் புற்றுகளில் வைத்து வளர்க்கின்றன. இவற்றிற்கு ஒரு வகை புற்களை உணவாக அளித்து அவற்றிலிருந்து சுரக்கும் தேன் போன்ற பானத்தை எறும்புகள் உணவாகக்கொள்கின்றன. இவைகளை பாதுகாத்து உணவளிக்க ஒரு தனி எறும்புப்பிரிவே இருக்கின்றன. பொதுவாக அசுவினிகளுக்கு இறக்கை இல்லாவிட்டாலும், இனப்பெருக்க காலத்தில் ஏற்படும் உணவுப்பற்றாக்குறை காரணமாக இறக்கை முளைத்து பறந்து செல்வது உண்டு. தமது உணவு ஆதாரங்கள் கைவிட்டுப்போகக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வில் எறும்புகள் அவற்றின் இறக்கைகளை வெட்டி விடுமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close