இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறியும் விலங்குகள்

  jerome   | Last Modified : 14 Nov, 2016 07:38 pm
பூகம்பம், புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் விலங்குகளும், பறவைகளும் பெரும்பாலும் பாதிக்கப்படுவதில்லை. சீற்றம் நிகழப்போவதை அவை முன்கூட்டியே அறிந்தும் விடுகின்றன. பூகம்பத்தின் ஆரம்பமாய் பூமிக்கடியில் நடக்கும் நிலத்தட்டுகளின் நகர்வை சத்தத்தின் மூலம் விலங்குகள் உணர்ந்து கொள்கின்றன. ULTRA SONIC SOUND - அளவைக்கூட கேட்கும் திறன் பெற்றுள்ளதே காரணம். கடல்வாழ் உயிரினங்கள் நீர்நிலையின் அழுத்தத்தை (hydrostatic pressure) உணர்ந்து வேறு பகுதிக்கு இடம்பெயர்வதால் புயல் மற்றும் சுனாமியின் ஆபத்திலிருந்து தப்பிக்கின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close