தசைகளை எலும்பாக மாற்றும் நோய்

  jerome   | Last Modified : 15 Nov, 2016 10:39 am
Fibrodysplasia ossificans progressiva என அழைக்கப்படும் இந்நோய், இணைப்பு திசுக்களை எலும்புகளாக மாற்றுகின்றது. இதை Stone Man Syndrome என அழைக்கின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தசைநார்கள் எலும்புகளாய் வளரும். சிறு வயதிலேயே ஏற்பட தொடங்கும் இந்நோயின் அறிகுறிகள் உருவமற்ற வடிவில் கால் இருத்தல், வீக்கம் விரைவில் தோன்றி மறைதல், மூட்டுகளில் சிவப்பு நிறம் ஏற்படுதல் போன்றவையாகும். 2 மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்நோயின் பாதிப்பு ஏற்படுகின்றது, அவர்களிடம் எடுக்கப்படும் டி.என்.ஏ மூலம் இதற்கு தீர்வு காணலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close