முடக்கு வாதத்தை சரி செய்யும் புதிய கருவி

  jerome   | Last Modified : 16 Nov, 2016 04:00 am
அமெரிக்காவின் பிரௌன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உடல் உறுப்புகளில் ஏற்படும் வாதங்களை சரி செய்ய "WIRELESS BRAIN" எனும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை, குரங்குகளில் சோதனை செய்து வெற்றியும் கண்டுள்ளனர். இந்த கருவியானது நம் மூளையில் இருந்து மற்ற உறுப்புகளுக்கு அனுப்பப்படும் தகவல் சமிக்கைகளை சேகரித்து உருவாக்கப்பட்டுள்ளது. இதை தண்டுவடத்தில் பொருத்தி மின்னூட்டம் மூலம் தூண்டப்படும் போது தகவல்கள் நரம்புகள் வழியே பாதிக்கப்பட்ட உறுப்பிற்கு சென்று அவற்றை இயங்கவைக்கின்றன. விரைவில், மனிதர்களுக்கு பயன்படுமாறு மாற்றியமைக்கும் முயற்சியில் உள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close