மாரடைப்பிற்கு மருந்தாகும் அழுகிய முட்டை

  jerome   | Last Modified : 16 Nov, 2016 03:56 am

அழுகிய முட்டையில் இருக்கும் ஹைட்ரஜன் சல்ஃபைட் வேதிப்பொருள் நம் செல்களை காப்பாற்ற உதவுவதாக கண்டறியபட்டுள்ளது. செல்களில் உள்ள மிக முக்கியமான பகுதி மைட்டோகாண்ட்ரியா. இது செல்களுக்கு POWER HOUSE போன்றது. நாம் நோய்க்கு ஆளாகும்போது முதலில் பாதிக்கப்படுவது மைட்டோகாண்ட்ரியா தான். இதை பாதுகாக்க AP39 என்ற வேதிப்பொருள் செயல்படுகின்றது. அதில் ஹைட்ரஜன் சல்ஃபைட் உள்ளது. ஹைட்ரஜன் சல்ஃபைட் அதிகமானால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இயற்கையாகவே அழுகிய முட்டையில் உள்ள AP39 யை சரியான அளவில் மைட்டோகாண்ட்ரியாவில் செலுத்துவதால் செல்களை அழிவிலிருந்து காப்பாற்றலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close