நாய்களின் கனவில் மனிதர்கள்

  jerome   | Last Modified : 16 Nov, 2016 11:10 am
மனிதர்களுக்கு கனவுகள் வருவது போலவே நாய், பூனைகளுக்கும் கனவுகள் வரும். இதை, நாம் RAPID EYE MOVEMENT (REM) மூலம் தெரிந்து கொள்ள முடியும். REM- நாம் ஆழ்ந்த கனவில் இருக்கும்போது நம் கண்கள் வேகமாக அசையும். மனிதன் முதன்முதலில் பழக்கப்படுத்திய விலங்கு நாய் தான். தன் எஜமானர்களை பற்றியே நாய்கள் அதிகம் கனவு காண்கிறதாம். நாய்கள் தூங்கும்போது அதன் கால்களை அசைப்பதுண்டு, அந்த சமயங்களில் வேகமாக ஓடுவது அல்லது யாரையேனும் துரத்துவது போல கனவு காணும். நாய்கள் ஒரு நாளில் 10-12 மணி நேரம் வரை தூங்குகின்றன. பூனைகள் பெரும்பாலும் எலிகளை துரத்துவது போல கனவு காண்கின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close