நம் LIFE STYLE-ஐ பிரதிபலிக்கும் மொபைல் போன்கள்

  jerome   | Last Modified : 16 Nov, 2016 07:18 pm
நாம் பயன்படுத்தும் மொபைல் போனை கொண்டு நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையை தெளிவாக அறிந்து விட முடியும். MASS SPECTROMETER முறைப்படி நம் போன்களில் கண்ணுக்கு தெரியாமல் தூசிபோல் படர்ந்து இருக்கும் மூலக்கூறுகளை வைத்து நம் தினசரி வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்ள முடியும். பெரும்பாலும் இந்த மூலக்கூறுகள் நாம் தினம் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்கள், மருந்துகள், உணவுகள் போன்றவற்றை கொண்டு உருவாகிறது. இந்த புதியமுறை தடயவியல் துறைக்கு பெரிதும் உதவுவதாக உள்ளது. மொபைல் போன் மட்டுமின்றி பேனா, சாவி போன்றவையும் நம்மை யாரென பிரதிபலிக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close