சூரிய ஒளியில் இருந்து எரிபொருள்

  jerome   | Last Modified : 16 Nov, 2016 06:01 pm
வளர்ந்துவரும் தொழில் யுகத்தில் எரிபொருளுக்கான தேடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதன் விளைவாய் இப்போது சூரிய ஒளியில் இருந்து ஹைட்ரஜன் மற்றும் மீதேன் தொடர்பான எரிபொருள் உருவாக்கம் பற்றி கண்டறியப்பட்டுள்ளது. இது சூரிய ஒளியால் தாவரங்களில் நிகழும் ஒளிச்சேர்க்கை முறையை அடிப்படையாக கொண்டது. விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த REACTORS சூரிய ஒளியால் ஆக்ஸிஜனை, கார்பன் டை ஆக்ஸைட் ஆக மாற்றுகின்றது. இதை மேலும் சில வேதி நிகழ்வுக்கு உட்படுத்தும் போது நீரும், கார்பன் மோனாக்ஸைட் உருவாகும். அதிலிருந்து ஹைட்ரஜனும் மீத்தேனும் வாயுக்களாக பெறப்படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close