ஸ்மார்ட் போன் வெடிப்பதற்கு இதுதான் காரணமா ?

  mayuran   | Last Modified : 16 Nov, 2016 03:57 pm

அண்மையில் சாம்சங் கலேக்சி நோட் 7 மற்றும் ஐ போன் போன்ற சில ஸ்மார்ட் போன்கள் சார்ஜ் செய்யும் போது தீப்பிடித்து வெடித்த சம்பவங்களை அனைவரும் அறிந்ததே. இதையடுத்து அந்தவகை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த பலரும் அச்சத்தில் இருந்த நிலையில் இவ்வாறான தீப்பிடிப்பு சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். போன் தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்பீட் சார்ஜ் என்னும் தொழில்நுட்பத்தை வழங்கும் போது சார்ச்ஜ் ஆகும் நேரம் குறைவதால் பேட்டரி வெடிக்கிறது அல்லது தீப்பிடிக்கிறது என தெரிவித்துள்ளனர். பேட்டரி மெதுவாக சார்ஜ் செய்யப்படுவதே சிறந்தது என கூறப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close