விண்வெளி பயணத்திற்கு தயாராகும் "குட்டி சாட்டிலைட்டுகள்"

  jerome   | Last Modified : 16 Nov, 2016 04:25 pm
செயற்கைகோள்களை தயாரிக்கவும், விண்வெளிக்கு அனுப்பவும் பல கோடிகள் செலவாகின்றது. இதை குறைப்பதற்கு வானியல் ஆய்வாளர்கள் மேற்கொண்டு வரும் முயற்சியின் மைல் கல்லாய் இப்போது மிகவும் சிறிய சாட்டிலைட்டுகள் வடிவமைக்கபட்டுள்ளன. முழுவதும் எலக்ட்ரானிக் பாகங்களை கொண்டு உருவாக்க பட்டிருக்கும் இதற்கு "CUBE SAT" என்று பெயரிட்டுள்ளனர். வெறும் 3 செ.மீ அகலம் கொண்ட இதை உருவாக்க 1000 டாலர்களை விட குறைவான தொகையே தேவை. இதில் சிறிய கம்ப்யூட்டர்கள், ரேடியோ, பவர் சிஸ்டம் போன்றவை உள்ளன. முதல்கட்ட சோதனையில் தோல்வி அடைந்தாலும், அதை சாத்தியப்படுத்த விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close