இறந்தவர்களின் பேஸ்புக் கணக்கு என்னவாகிறது ?

  mayuran   | Last Modified : 16 Nov, 2016 08:24 pm
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களிடம் சமூக வலைத்தள கணக்குகள் இல்லாமல் இல்லை. இதில் பேஸ்புக் பயன் படுத்துபவர்கள் இறந்ததன் பின் அவர்களின் உறவினர்கள் கணக்கு உரிமையாளரின் இறப்புச் சான்றிதழ் பேஸ்புக் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி அது சரி பார்க்கப்பட்ட பின் அந்த கணக்கை பராமரிக்க முடியும். ஆனால் ட்விட்டர் பக்கத்தை உறவினர்கள் பயன்படுத்த முடியாது. இறந்தவரின் இறப்புச் சான்றிதழை அனுப்பி அந்த கணக்கை நிரந்தரமாக மூட முடியும். இதையே இன்ஸ்டாகிராம், யாகு, பின் ரெஸ்ட் போன்ற சமூக வலைத்தளங்கள் பின்பற்றுகின்றன. ஜிமெயில் கணக்கை பெற இறப்புச் சான்றிதழ் Fax அல்லது மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தாலும் உறவினருக்கு கொடுப்பதா வேண்டாமா என அந்நிறுவனமே முடிவு செய்யும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close