உலகின் மிகப்பெரிய கடல்வாழ் உயிரின சரணாலயம்

  jerome   | Last Modified : 17 Nov, 2016 08:32 pm
அண்டார்டிகா கடல் பகுதியில் 15 லட்சம் சதுர கி.மீ பரப்பில் கடல் வாழ் உயிரின சரணாலயம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது உலகிலேயே பெரிதாக கருதப்படும் டெக்சாஸ் சரணாலயத்தை விட இது இரண்டு மடங்கு பெரியதாகும். அமெரிக்கா மற்றும் நியூஸிலாந்தின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்படும் இதற்கான பணி, 2017-ஆம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். ரஷ்யா மற்றும் உலகநாடுகளின் பங்களிப்பும் இதற்கு முக்கியம் என்று அண்டார்டிகா கடல் வாழ் உயிரின பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அழியும் நிலையில் இருக்கும் பல கடல் உயிரினங்களை பாதுகாக்க முடியும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close