முத்தம் கொடுத்தால் நன்றாக தூங்கலாமாம்!

  varun   | Last Modified : 17 Nov, 2016 12:00 pm

நாம் தூங்க செல்லும் முன் நம்மை நேசிப்பவர்களிடம் அன்பை பரிமாறி கொள்வது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். எந்த சலனமும் இல்லாத தூக்கத்திற்கு நாம் பாதுகாப்பாகவும், நேசிக்கப்படுவதாகவும் உணர்வது முக்கியம். இத்தகைய உணர்வினை நமது நெருங்கிய பந்தங்களே தர முடியும் என்பதால் தூங்க செல்லும் முன் அவர்களின் அன்பான வார்த்தைகளும், முத்தமும் ஆழ்ந்த நித்திரைக்கு அடிகோலுவதாய் தெரியவந்துள்ளது. இது குறித்த ஆய்வில் முத்தமிட்டுக் கொள்ளவில்லை என்றால் தங்களால் நிம்மதியாய் தூங்க இயலாது என 36% பிரிட்டிஷ்காரர்கள் கூறியுள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close