நாம் கைகளை வீசி நடப்பது எதனால்?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நாம் நடப்பதற்கும், ஓடுவதற்கும் கால்களே போதும். ஆனால், நம்மையும் அறியாமல் கைகளும் இயங்குகின்றன. இதற்கு BIO-MECHANICS என்று பெயர். இந்த முறை தனி ஊசலின் இயக்கத்தை போல செயல்படுகின்றன. அதாவது, நம் வலதுகாலை முன்வைக்கும் போது வலதுகை பின்புறமாக இழுக்கப்படுகின்றது. இவ்வாறு, செயல்படும்போது நம்மால் 20% வேகமாக நடக்க முடிகின்றது. மேலும், நடப்பதற்காக நம் உடல் செலவழிக்கும் சக்தியின் அளவும் குறைவாகின்றது. இந்த இயற்பியல் கருத்துக்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், இந்த மாதிரியான இயக்கம் இயற்கையாகவே அழகாக இருக்கின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close