'நிஜத்தில் தயாராகும் பறக்கும் தட்டு'

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அடையாளம் தெரியாத பல்வேறு பறக்கும் தட்டுகள் கடந்த 50 ஆண்டுகளாக நம்மை குழப்பில் ஆழ்த்தி வருகின்றது. இது போன்ற அடையாளம் தெரியாத பொருள்களில் ஏலியன்கள் இருக்கலாம் என்றும் அவை பூமியை கண்கானித்து வருகின்றது என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் பூமியில் உண்மையாகவே ஒரு பறக்கும் தட்டு தயாரிக்க உள்ளனர். இதற்கான வடிவமைப்பு பணிகளில் பல்வேறு நிறுவனங்களும் ஈடுப்பட்டு வருகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close