மடித்தால் 5 இன்ச், திறந்தால் 7 இன்ச் சாம்சங் ஸ்மார்ட்போன்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் ஸ்மார்ட்போன் சந்தையை அதிர வைக்கும் புதிய கருவியை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மடித்து வைத்தால் 5 இன்ச் ஸ்மார்ட்போன், மடிப்பை திறந்தால் 7 இன்ச் டேப்ளெட் என இரு வித பயன்பாடுகளை இந்த கருவி வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடிக்கும் திரை கொண்ட முன்மாதிரியை அந்நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்து இந்தாண்டின் பிற்பாதியில் தயாரிப்பு பணிகளை துவங்க இருக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close