பெண்களை ஈர்க்கும் ஆண் வாசனை

  jerome   | Last Modified : 18 Nov, 2016 08:59 pm

எறும்புகள் சீரான வரிசையில் செல்வதற்கும் தேனீக்கள் கூட்டமாக துரத்துவதற்கும் PHEROMONES கள் எனும் வேதிப்பொருளே காரணம். ஹார்மோன்கள் போல செயல்படும் இவை உடலின் வெளிப்புறத்தில் இருந்து வெளிப்படுகின்றன. பூச்சிகளில் மட்டுமின்றி, பாலூட்டி வகை உயிரினங்களிலும் இவை வெளிப்படுகின்றன. மனிதர்களில், குறிப்பாக ஆண்களின் வியர்வையிலிருந்து இது வெளிப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு "anthropines" என்று பெயர். பெண்கள் ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டும் இந்த வாசனையால் ஈர்க்கப்படுகின்றனர். (படம் - AFP)

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close