பெண்களுக்கென உருவாகும் விசேஷ ஸ்மார்ட்போன் !!

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் 2017 ஆம் ஆண்டு முதல் வெளியாகும் அனைத்து ஸ்மார்ட்போன் கருவிகளிலும் விசேஷ அம்சம் வழங்கப்பட இருக்கின்றது. தாங்கள் தயாரிக்க இருக்கும் கருவிகளில் பேனிக் பட்டன் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய பேனிக் பட்டன் அம்சம் மூலம் குறிப்பிட்ட சில பட்டன்களை க்ளிக் செய்தவுடன் மொபைல் பயனரின் உறவினர் அல்லது நண்பர்களுக்கு பயனர் இருக்கும் விலாசம் அனுப்பப்பட்டு விடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close