பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் புதிய லேப்டாப்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய ஐடியாபேட் 100 எஸ் லேப்டாப் வகைககளை லெனோவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன் படி புதிய லேப்டாப் கருவிகளின் விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஐஎஃப்ஏ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த லேப்டாப் கருவியானது தற்சமயம் ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close