விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமி திரும்பினர் சீன வீரர்கள்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் போல், டியாங்காங்-2 என்ற சொந்த விண்வெளி ஆய்வு மையத்தை சீனா அமைத்துள்ளது. இதில் ஒரு மாதம் தங்கி ஆய்வு செய்வதற்காக ஜிங் ஹைபெங்க், சென் டாங் என்ற இரண்டு விண்வெளி வீரர்கள் சென்சோ -11 விண்கலம் மூலம் கடந்த மாதம் 19ம் தேதி விண்ணுக்கு சென்றார்கள். அங்கு கடந்த 30 நாட்களாக தங்கி ஆய்வுகளை மேற்கொண்டனர். தங்கள் ஆய்வு பணி முடித்ததால், சென்சோ-11 விண்கலத்தில் அவர்கள் பூமிக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் நல்ல நிலையில் உள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close