தாய்பாலை விஷமாக்கிய பசுமை புரட்சி

  madhan   | Last Modified : 13 Apr, 2016 08:57 pm
அமெரிக்கா-ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் தடைசெய்யப்பட்ட என்டோசல்பானை இங்கே வெகு தாராளமாய் உபயோகிக்கிறோம். பயிர்களை பாதுகாக்க இரசாயண பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தியதன் விளைவு, தூய்மையின் இலக்கனமாய் இருக்கும் தாய்ப்பாலிலும் நைசாய் நுழைந்தது நஞ்சு. கேன்சர், மலட்டுத்தன்மை, கொடிய நோய்கள் என குலமறுக்கும் பூச்சிகொல்லிகள், தாய்பாலையும் தாக்கியிருப்பதாக சொல்கிறது புதிய ஆராய்ச்சி முடிவுகள். முட்டாள்களா நம் முன்னோர்கள்? இயற்கைக்கு திரும்புவோம், இப்பொழுதே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close