வெற்றிக்கொடி கட்டும் டெஸ்லாவின் மாடல் 3

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அமெரிக்காவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டெஸ்லா மோட்டார்ஸின் புதிய அறிமுகம் மாடல் 3, விலை 35,000 அமெரிக்க டாலர்கள் (24 லட்சம் தாங்க). ஒரு முறை சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் சுற்றலாம் என்பதால் 2 வருடங்கள் கழித்து வரவிருக்கும் வண்டிக்கு இப்பொழுதே உலகம்முழுதும் கடும் கிராக்கி. உரிமையாளர் எலோன் மஸ்க் அறிவித்த 2 வாரங்களுக்குள் சுமார் மூன்றரை லட்சம் வண்டிகள் ப்ரீ ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. வண்டிகளின் மொத்த சந்தை மதிப்பு 92,000 கோடியாம். அடேங்கப்பா!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close