உஷார் மக்களே: வாட்ஸ்அப் வீடியோ கால் போலி லிங்க்

  shriram   | Last Modified : 21 Nov, 2016 09:38 am
வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் வீடியோ காலிங் வசதியை அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த வசதியை வைத்து தற்போது போனுக்கு ஆபத்தான சில லிங்க்குகளை விஷமிகள் பரப்பி வருகின்றனர். வீடியோ காலிங்கில் இருவர் மட்டுமல்லாமல் பலர் சேர்ந்து பேசும் குரூப் சேட் வசதி இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அந்த வசதி இருக்கும் சாப்ட்வேரை டவுன்லோட் செய்யுங்கள் என லிங்க்குகள் பரிமாறப்படுகின்றன. அதை டவுன்லோட் செய்தால் உங்களின் ரகசிய தகவல்களை சிலர் திருட வாய்ப்புள்ளது. எனவே உஷார் மக்களே!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close