உலகில் முதன்முதலில் தோன்றிய பொருள் "குவார்க்ஸ்"

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பெருவெடிப்பின்(BIG BANG)மூலமே உலகம் தோன்றியது என்பதே அறிவியலாளர்கள் கருத்து. இந்நிகழ்விற்கு பின் மிகச்சில வினாடிகளில் தோன்றிய முதல் பொருள் குவார்க்ஸ். எல்லா பொருட்களின் அணுக்களும் புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான்களால் ஆனவை. இவைகளின் செயல்பாடுகளால் தான் வேதிநிகழ்வுகள் ஏற்படுகின்றன. இவற்றில், புரோட்டான்களும், நியூட்ரான்களும் குவார்க்ஸ்களால் உருவானவை என்று 1960-ல் முர்ரே ஜெல்மேன் என்பவர் கண்டறிந்தார். இதனைப்பற்றிய ஆராய்ச்சிகள் இன்றும் தொடர்வதால் பெருவெடிப்பு கொள்கை பற்றிய உண்மைகள் மேலும் தெரியவரும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close