குழந்தைகளை தூங்கவைக்க நவீன தொட்டில்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நடு இரவில் குழந்தை அழும்போது சப்தம் கேட்டவுடன் தானே ஆடி, துாங்க வைக்கும் தொட்டிலை "HAPPIEST BABY" என்ற வடிவமைப்பு நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. "SNOO" என்ற இந்த தொட்டிலில், பெற்றோரின் ஸ்மார்ட் போனுடன் தொடர்பு கொள்ளும் வை-பை வசதியும் உள்ளது. குழந்தை அழும் சப்தம் கேட்டவுடன் தொட்டில் மெதுவாக ஆட ஆரம்பித்து, குழந்தை சமாதானமாகி துாங்கியதும் மெல்ல வேகம் குறைந்து நின்றுவிடும். அதற்கான SENSOR கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. 78,000 ரூபாய் மதிப்புள்ள இத்தொட்டிலில் 6 மாத குழந்தைகள் வரை தூங்க வைக்கலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close