இப்போது இன்ஸ்டாகிராமிலும் லைவ் வீடியோ

  mayuran   | Last Modified : 22 Nov, 2016 09:36 pm
பேஸ்புக்கில் இருப்பது போன்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் லைவ் வீடியோ சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த லைவ் வீடியோக்களை சேமித்து வைக்க முடியாது. அதேபோல, ஸ்னாப்சாட்டில் உள்ளது போன்று குழுக்களுக்கு அனுப்பும் போட்டோக்கள் 24 மணிநேரத்திற்கு பின்னர் தானாகே அழியும் வகையிலும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. லைவ் வீடியோ சேவையை இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருப்பவர்கள் தற்போதைக்கு பயன்படுத்த முடியாது என்வும், ஆனால் இந்தியாவில் இது கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் இன்ஸ்டாகிராம் கூறியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close