30 வினாடிகளில் சார்ஜ் ஆகும் ஸ்மார்ட் போன் பேட்டரி

  jerome   | Last Modified : 23 Nov, 2016 04:35 pm

STORE DOT எனும் இஸ்ரேலிய நிறுவனத்தால் 30 செகண்டுகளில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடக்கூடிய பேட்டரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட PEPTIDE மூலக்கூறுகள் மூலம் நானோ டாட்ஸ்களை அதிகப்படுத்தி பேட்டரியின் சார்ஜ் ஏறும் திறனை கூட்டியுள்ளனர். ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் 24 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். இதே முறையை எலெக்ட்ரிக் கார்களுக்கும் பயன்படுத்தி மிகக்குறைவான நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close