ஆண்களை விட பெண்களுக்கே வலி அதிகம்

  jerome   | Last Modified : 23 Nov, 2016 02:03 pm
ஆண்களைவிட 20% அதிகமாக பெண்கள் வலியை உணர்கின்றார்கள். நம் மூளையில் உணர்ச்சிகளை உணர்வதற்கு "corpus callosum" எனும் நரம்பிழைகள் இருக்கின்றன. இவை பெண்களுக்கு சற்று பெரிதாக இருக்கின்றது. மேலும் "opioid" எனும் வலி தடுக்கும் காரணிகள் குறைவாக இருப்பதால் அவர்களால் வேகமாக வலியை உணரமுடிகின்றது. ஹார்மோன்களில் "testosterone" அளவும் கொஞ்சமாகவே கொண்டிருப்பதால் சிறிய வலியைக்கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. மன அழுத்தம் ஏற்படுவதில் ஆண்களை விட, பெண்களே 70% அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close