கம்பியில்லாமல் மின்சார விநியோகம்- ஜப்பானின் சாதனை

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகெங்கிலும், மின்சார விநியோகம் கம்பிகள் மூலமாகவே செய்யப்படுகின்றது. இதற்காக OVER HEAD, UNDER GROUND என இரண்டு செயல்முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் பராமரிப்பு செலவும், ஆபத்துகளும் அதிகம். ஆகவே, இதற்கு மாற்றாக SOLAR PANEL களை பயன்படுத்தி மைக்ரோ மின்னலைகள் மூலம் மின்சார விநியோகம் செய்யமுடியும் என்று ஜப்பானிய விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். பூமியிலிருந்து 36,000 கி.மீ தொலைவில் இருக்கும் Space Solar Power Systems (SSPS) முறைப்படி, 2030-ல் இதை முழுமையாக செயல்படுத்த முடிவெடுத்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close