PASSWORD ஆக மாறப்போகும் மனித உடல்கள்

  jerome   | Last Modified : 24 Nov, 2016 09:51 pm

பெருகிவரும் தொழில் நுட்ப உலகில் நமக்குத் தேவையான தகவல்களை சேகரிப்பதிலும், பத்திரப்படுத்துவதிலும் எலக்ட்ரானிக் சாதனங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. ஆனால், அத்தகவல்களை எளிதில் திருடவும் முடிகின்றது. அதற்கு தீர்வு காணவே PASSWORD TABLETS கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சாதாரண மாத்திரைகள் போலவே இருக்கும் இதை சாப்பிட்டவுடன், உடலில் 18-bit அளவிற்கு signal trigger ஆகும். இதனால், நாமே ஒரு PASSWORD போல செயல்பட்டு எலக்ட்ரானிக் சாதனங்களை open செய்யமுடியும். நம் சாதனங்களை நம்மைத்தவிர வேறு யாராலும் கையாள முடியாது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close