ஐபோன் வைத்திருப்பவர்கள் நேர்மையற்றவர்களாம் - ஆய்வில் தகவல்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
லண்டனில் உள்ள லிங்கன் மற்றும் லேன்கேஸ்டெர் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் சிலர் கடந்த 2015 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆய்வு ஒன்றை நடத்தினர். 530 பேரிடம் நடத்திய இந்த ஆய்வின் முடிவில் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களை விட ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் நேர்மையற்றவர்களாக இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். ஒருவர் வைத்திருக்கும் போனின் அடிப்படையில் அவரின் குணநலன் குறித்து நடத்திய இந்த ஆய்வில் அவர்கள் இதனை கண்டறிந்துள்ளனர். மேலும் ஐபோனை தங்களின் தரத்தை நிர்ணயிக்கும் பொருளாக அவர்கள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close