• ராகுல் இல்லத்திற்கு வெளியே சிறப்பு யாக பூஜை
  • ராஜஸ்தானில் பா.ஜ.க முன்னிலை
  • 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
  • விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!

"ICE AGE" காலத்திற்கு அழைத்துச்செல்லும் பூமியின் வெப்பநிலை

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பூமியில் நிகழும் பருவநிலை மாற்றத்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் சிறிய பனிக்காலம் உருவாக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சூரியனின் இருப்பிடம் மற்றும் சுழற்சியில் ஏற்படும் மாற்றம் காரணமாக 300 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்நிகழ்வு உருவாகும் எனவும் கூறியுள்ளனர். வானிலை ஆய்வாளர்களின் தகவலின் படி 1645-1715 காலகட்டத்தில் சிறு பனிக்காலம் ஏற்பட்டதாகவும், தேம்ஸ் நதி உறைந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.