அணுக்கழிவினால் பாதிக்கப்பட்டு முதலிடம் வகிக்கும் ரஷ்ய ஏரி

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்ட அணு ஆயுதங்களால், உலக நாடுகள் அனைத்தும் அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டத்தொடங்கின. அதிலும் குறிப்பாக ரஷ்யா அணுஆயுத தயாரிப்பில் அமெரிக்காவை மிஞ்ச வேண்டுமென்ற முனைப்பில் ஈடுபடத் தொடங்கியது. அதன் விளைவு, உலகிலேயே அதிக மாசு நிறைந்த இடமாக ரஷ்யாவின் "கராச்சே" ஏரி உருமாற்றப்பட்டுள்ளது. அந்நாட்டின் அணுக்கழிவுகள் அனைத்தும் இந்த ஏரியில் தான் கலக்கின்றது. 5 லட்சம் க.மீ அளவிற்கு இதில் கதிரியக்க கழிவுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close