உலகெங்கிலும் உள்ள மரங்களின் எண்ணிக்கை 3 லட்சம் கோடிகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
Yale School of Forestry & Environmental Studies மற்றும் 15 நாடுகள் இணைந்து நடத்திய "Billion Tree Campaign" எனும் கணக்கெடுப்பில், உலகமுழுதும் 3 லட்சம் கோடி மரங்கள் இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமென்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மனித சமுதாயம் உருவான நாள்முதல் 46% மரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவின் ஆர்க்டிக் கடல் பகுதி, ஸ்காண்டிநேவியா மற்றும் வட அமெரிக்காவில் அதிகளவில் மரங்கள் இருப்பதாகவும், இது தவிர ஆண்டிற்கு 1500 கோடி மரங்கள் வெட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close