விரைவில் ரூ.3000க்கு 4ஜி ஸ்மார்ட்போன் !!

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பட்ஜெட் கருவிகளுக்கு பெயர் பெற்ற இந்திய சந்தையில் 4ஜி திறன் கொண்ட கருவிகள் குறைந்த விலைக்கு கிடைக்கும் போது, இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகின்றது. மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் 4ஜி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.3,000க்கும் கீழ் குறைந்து விடும். இதனால், இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்தியில் மிகப்பெரிய போட்டி உருவாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close