கதிரியக்கத் தனிமங்களின் கழிவுகளிலிருந்து பேட்டரிகள்

  jerome   | Last Modified : 29 Nov, 2016 08:56 pm
அணு உலைகளில் இருந்து வெளிவரும் கதிரியக்கக் கழிவுகளின் மூலம் பேட்டரிகள் உருவாக்க முடியுமென விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். வைரங்கள் மூலம் பெறக்கூடிய சிறிதளவு மின்னாற்றலை பயன்படுத்தி கழிவுகளின் கதிரியக்கத்தை தடுப்பதன் மூலம் இவை உருவாக்கப் பட்டுள்ளன. நிக்கல் ஐசோடோப்புகளில் செயல்படுத்தியதில் இம்முறை சாத்தியமாகியுள்ளது. இப்பேட்டரிகள் பேஸ் மேக்கர், ஸ்பேஸ் கிராஃப்ட் போன்றவற்றில் பயன்படும்படி சிறிய அளவில் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. வைரங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதால் இதன் விலை மிக அதிகம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close