உலோகங்களை உண்ணும் தாவரங்கள்

  jerome   | Last Modified : 30 Nov, 2016 11:33 am
பிலிப்பைன்ஸ் தீவுகளில் கண்டறியப்பட்டுள்ள "Rinorea Niccolifera" எனும் தாவரம், மண்ணில் கலந்துள்ள உலோகங்களை தங்களின் வளர்ச்சிக்காக எடுத்துக்கொள்கின்றன. 1.8 மீ உயரமும், 3 - 13 செ.மீ தடிமனும் உடைய இவ்வகைத் தாவரங்கள் உலோகங்களை உட்கொண்டாலும், அவற்றின் இலைகளோ இதர பாகங்களோ விஷத்தன்மை இல்லாமலே இருக்கின்றன. இதன் தண்டு மற்றும் இலையின் திசுக்களில் நிக்கல் போன்ற உலோகங்கள் கலந்து காணப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்களால் "Hyper accumulator plants" என அழைக்கப்படும் இத்தாவரத்தால் பூமியின் உள்ளிருக்கும் உலோகங்களின் இருப்பைக் கண்டறிய முடியும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close