கடலில் கலந்திருக்கும் கழிவுகளிலிருந்து காலணிகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்புப்படி ஒரு சதுர கி.மீ கடல் பரப்பில் 46,000 மிதக்கும் தன்மையுள்ள கழிவுப்பொருட்கள் இருப்பதாகவும், இதனால் ஆண்டிற்கு 10 லட்சம் கடற்பறவைகளும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் அழிவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ஜெர்மனைச் சேர்ந்த புகழ் பெற்ற காலணிகள் தயாரிக்கும் ADIDAS நிறுவனம் அந்த கழிவிலிருந்து காலணிகள் தயாரிக்க திட்டமிட்டு, வெற்றியும் பெற்றுள்ளது. 3-டி பிரிண்டிங் முறையில் 7 ஆயிரம் ஜோடி காலணிகள் உருவாக்கப்பட்டு ஆன்-லைன் விற்பனைக்கு தயாராக உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close